Description
250ml
₹140.00
Castor oil is a vegetable oil that is used for a wide range of cosmetic and medical purposes. It is said to provide health benefits for the face and skin. People typically take castor oil as a laxative, but the oil has potential benefits for the skin. Ancient times Castor oil has been used for lighting oil lamps. It is also used as treatment for occasional constipation.
தாவரங்களிலிருந்து பெறப்படும் எண்ணெய்கள் சத்துக்கள் மிகுந்தவை என்று சொல்லப்படுகிறது. அப்படியான சத்துக்கள் நிறைந்த மருத்துவ குணமுள்ள எண்ணெய்தான் ஆமணக்கு விதையிலிருந்து பெறப்படும் ஆமணக்கு எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்.
விளக்கு எரிப்பதற்காகவே ஆமணக்கு எண்ணெய் பழங்காலத்தில் பெருமளவில் பயன்பட்டதால் விளக்கெண்ணெய் என்கிற பெயர் பிரபலமானது.
மலக்குடலின் இயக்கத்தை மேம் படுத்தி மலச்சிக்கல் பிரச்னைகளைத் தீர்த்துவைக்கிறது. பலஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் இதை மலச்சிக்கலுக்கு என்று இல்லாமல் குடலை தூய்மைப்படுத்த உபயோகித்தார்கள்.
மூட்டுவலியின் தீவிரத்தைக் குறைக்க விளக்கெண்ணெய் பயன்படுகிறது. அடர்த்தி நிறைந்த விளக்கெண்ணெய் கூந்தலின் அடர்த்தியை அதிகரிக்கிறது என்பதோடு இளநரை, வறண்ட கூந்தல் பிரச் னைகளையும் சரிசெய்கிறது. பேன், பொடுகு அதி கம் இருப்பவர்கள் தலையில் விளக்கெண்ணெயைத் தேய்த்து கால் மணிநேரம் ஊறவைத்து பிறகு சாதம் வடித்த கஞ்சியில் சீயக்காய்த் தூள் சேர்த்து தலைக்கு குளித்தால் இரண்டு குளியலில் பேன்கள் நிரந்தரமாக ஒழியும் என்று சொல்லலாம்.
250ml
Weight | 0.25 kg |
---|
Only logged in customers who have purchased this product may leave a review.
Reviews
There are no reviews yet.